inner slider

அதிபொசன் போய தினத்தை முன்னிட்டு கொலன்னாவையில் விசேட பக்திப் பாடல்கள் பாடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 132.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 159.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 134.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்