inner slider

ஜனநாயகத்தினூடாக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளின் கீழ் வளமான இலங்கை என்ற கண்காட்சியில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கீழ் உள்ள கண்காட்சிக் கூடத்தை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்திய அனோமா கமகே அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க அவர்களும் கண்காட்சியை பார்வையிடுவதை காணலாம்.
 

தற்போதைய எரிபொருள் விலைகள்

 

 

 

 

 

 

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00

உலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00

உலை எண்ணெய்: 

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்