• News Slider

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக உபாலி மாரசிங்க

sec appoint

 

 

அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களாள் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அவர் தமது

கடமைகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்களும்

கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட பணிப்பாளராக கடைமையாற்றிய உபாலி மாரசிங்க அவர்கள் களனி

பல்கலைகழகத்தின் விஞ்ஞான பட்டதாரி மாணவர் ஆவார். மேலும் அரச நிர்வாகம் தொடர்பான

சிரேஷ்ட பட்டப்படிப்பை சிறி ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பயின்றதோடு மட்டுமல்லாது

சட்டத்தரணியுமாவார்.

மேலும் இவர் கல்வியமைச்சு பெருந்தோட்ட அமைச்சுக்களிலும் செயலாளராக

கடமையாற்றியுள்ளார். மற்றும் உயர் பதவிகளை வகித்துள்ளார். உபாலி சமரசிங்க அவர்கள்

இரசாயண விஞ்ஞானம் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களையும் எழுதியுள்ளார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறந்த பலன்களைப் பெற்றுத்தரும் ஆசிய மாநாட்டில் சிறந்த

விருதை பெற அவர் தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்

குறிப்பிடுகையில் இத்துறையை அறிந்த ஒருவர் இப்பதவியை பொறுப்பேற்பதானது தனக்கு

பெரும் மகிழ்ச்சியை தருகின்றது என்றார். இவ்வமைச்சை ஊலழற்ற அமைச்சாகவும்

முதன்மையான அமைச்சாகவும் மாற்றவேண்டிய பொறுப்பை நிறைவேற்ற புதிய செயலாளருக்கு

உபாலி சமரசிங்க அவர்கள் எனக்கு உதவுவார் என்றார்.

மேலும் குறிப்பிடுகையில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பது இந்நாட்டின்

மிகமுக்கியமான அமைச்சாகும். பெற்றோலிய வளத்தை பெறமுடியுமானால் எமது அமைச்சரவை

நாட்டுக்கு செய்யும் மிகமுக்கியமான சேவையாகும். மேலும் நமக்கு நமது பொருளாதாரத்தை

வேறுவழியில் கொண்டு செல்லமுடியும். எமது அமைச்சுக்கு கீழ் செயற்படும் நிறுவனங்கள்

அபிவிருத்தி அடைவதோடு மட்டுமல்லாது இலாபம் பெறக்கூடிய நிலைக்கும் வரும். இதனால்

நாட்டின் செல்வம் மற்றும் பாதுகாப்பும் என்பன மேம்படும். இது தொடர்பாக புதிய செயலாளர்

அவர்கள் தமது கவனத்தை செலுத்துவார் என கொளரவ அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள்

 

அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கடமைகளை பொறுப்பேற்றார்

minasume 

 

பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கடமைகளை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க

வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு

தெமட்டகொடையிலுள்ள பெற்றோலிய வள அமைச்சிலேயே கடமைகளை அவர்

பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது அமைச்சர்களான பைஸர் முஸ்தபர்இ சந்திம வீரக்கொடிஇ மஹிந்த

சமரசிங்கஇ மஹிந்த அமரவீரஇ பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும்

நிஷாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பதவியேற்றதன் பின்னர் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்கையில்

இரண்டடு வருட காலமாக எனக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு

போலவே தற்போது நாட்டிற்கு கடைமயாற்றக்கூடிய பொறுப்புவாய்ந்த ஒரு

அமைச்சுப் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைச்சுக்களில் ஒன்றாகும்.

கப்பற்துறை அமைச்சு 2015 ஆம் ஆண்டில் 6 பில்லியன் வருமானத்தையும் 2016ஆம்

ஆண்டில் செலவுகளை குறைத்துக் கொண்டு 11 பில்லியன் இலாபத்தையும்

ஈட்டியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் மேற்படி அமைச்சில் நடந்த ஊழல் செயற்பாடுகளுக்கு

முற்றுப்புள்ளி வைத்தமையாகும். துறை முகங்களை பாதுகாப்பதிலும் நான்

நேரடியாக தொடர்புபட்டிருந்தேன். அதனால் 198 வருடங்கள் அம்பந்தோட்டை

துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 99

வருடங்களாக குறைக்கப்பட்டது.

அதனை 50 வருடங்கள் வரையில் குறைப்பதே எனது இலக்காக இருந்நது. அந்த

அமைச்சை தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரிய

முன்னெடுப்புகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் துறைமுக

அதிகாரசபைய தனியார் மயமாக்காமல் பாதுகாக்க வேண்டிய தேவையும்

அமைச்சருக்கு உள்ளது.

அவ்வாறிருக்கின்ற போது தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பெற்றோலிய

வளத்துறை அமைச்சின் கடமைகளையும் உரியவிதத்தில் நாட்டின் அபிவிருத்தியை

கருத்திற் கொண்டு முன்னெடுப்பேன். கடந்த காலத்தில் அமைச்சர் சந்திம

வீரகொடி இந்த அமைச்சில் நடைமுறைப்படுத்திய சிறந்த திட்டங்களை

தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதோடு தவறுகள் ஏற்பட்டிருப்பின்

அனைத்தையும் திருத்துவேன்.

அதேபோல இந்த அமைச்சின் செயற்பாடுகளினால் உருவாகும் பலன்களால்

மக்கள் நன்மை அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்து எதிர்கால

செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். திருமலை எண்ணெய்

தாங்கிகள் விவகாரம் குறித்தும் விசேட கவனம் செலுத்தி செயற்படுவோம் என்றார்.

 

 

 

 

 

 

 

Fuel customers

1 003

 

 

 

M2 block tender, licensing plans

z p41-Further

 

M2 block tender, licensing plans

 

The Sri Lankan government is inviting expressions of interest for partners to undertake the appraisal + development of gas discoveries and prospects in the 2,924-sq km offshore (ex-Cairn SL 2007-01-001, aka block 2) block M2, Mannar Basin. The block will be offered for licensing this year, including the Barracuda and Dorado gas-condensate discoveries. A data package will be available containing well data and some 2,600 sq km of 3D seismic coverage.

The remainder of Sri Lankan acreage will be released in a bid round in 4Q ’17. WesternGeco is planning 2D and 3D spec seismic ahead of this off the East coast and in the Mannar Basin. Some airborne FTG/mag surveying is also planned. Govt officials will be available for private meetings in Houston (5-9 Mar ’17) and London 13-14 Mar ’17), and the Sri Lankan plans will also be discussed at CERAWeek on 7 March.

Expressions of interest to be emailed to the Director General of the PRDS, Saliya Wickramasuriya, இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  or இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . PRDS map extract below, M2 in yellow. 

 

 Find map >>

Sri Lanka commences Marketing Mannar basin Exploration Block M2

Sri Lanka commences Marketing Mannar basin Exploration blocks

 

In line with the Government’s plan to accelerate the development of the Mannar basin gas and condensate reserves, the Ministry of Petroleum Resources Development has signed a marketing agreement with US-based IHS Energy, one of the world’s largest energy consultancy firms, on December 14, 2016. This agreement, pursuant to a Cabinet approval received earlier this year, aims to develop a marketing strategy, bid documents and partner selection criteria for consideration by the Government of Sri Lanka specifically for Block M2(http://www.prds-srilanka.com/pdfs/SL_Block_Map.pdf), recently relinquished by Cairn India. Block M2 contains two gas discoveries and is rich in data. Since several major oil and gas companies have also expressed interest in the broader deep water Mannar basin, the Ministry is implementing further seismic and airborne gravity/magnetic data acquisition programmes prior to Sri Lanka’s next international licensing round, scheduled for Q3 2017. In the meantime, IHS will be assisting with the marketing of the extensive M2 3D seismic and well log data, conducting preliminary discussions with interested parties, and recommending the structure of a “mini bid round” for M2, aimed at selecting an operator for the block by the end of November 2017.

 

 

1 2

 

 

 

அமைச்சின் கீழ் நிறுவனங்கள்

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)

cpcஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.

 

இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையம் மட்டுமே (CPSTL)

cpstlCPSTL பெட்ரோலிய பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகம் பொறுப்பு.

 

 

பெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்

ஒரு , பாரபட்சமில்லாத பாதுகாப்பான மற்றும் சூழல் முறையில் தொழில் மேலாண்மை மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டின் பெட்ரோலிய வளங்களை நன்மை என்று உறுதி