• About Slider

திரு சண்டிம வீரக்கொடி
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

பெற்றௌலிய வள அபிவிருத்தி அமைச்சின் பங்குதரார் அனைவருக்கும் இச்செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். பெற்றௌலிய மற்றும் பெற்றௌலிய எரிவாயூத் துறை அமைச்சராக சேவையாற்றி அமைச்சினை முன்னெடுக்கும் பெறுப்பு எனக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.


அமைச்சின் நீண்டகால திட்டங்கள் செயல்படுத்தி பெற்றௌலிய வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களை மேம்படுத்துவதில் மிகவூம் ஆர்வமாக இருக்கின்றேன். இத்துறையில் நிபுணத்துவ அறிவூரைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அமைச்சின் மதிப்பை உயர்த்திஇ அமைச்சின் வருவாய் மற்றும் நாட்டின் பெருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவது எனது குறிக்கோளாகும்.

நான் எந்நேரமும் உயர் தொழில் சார் மனப்பான்மையூடனும் ஈடுபாட்டுடனும் நீதியான முறையிலும் என் கடமைகளைச் செய்வேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் குறைத்து நாட்டின் இயற்கை மற்றும் அழகைப் பாதுகாப்பதில் முன்னிற்பேன் என்பதையூம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பெற்றௌலிய மற்றும் பெற்றௌலிய எரிவாயூத் துறை அமைச்சராகிய நான்இ அமைச்சின் இலக்குகளை அடைவதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறையில் சேவைபுரிவேன் என்றும் நாட்டின் அபிவிருத்தினக்கான ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் செலுத்துவேன் என்றும் ஒவ்வொரு இலங்கையருக்கும் உத்தரவாதமளிக்கின்றேன். அத்துடன் அமைச்சினை ஒருங்கிணைத்து நாட்டின் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வேன் என்பதையூம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அமைச்சின் கீழ் நிறுவனங்கள்

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)

cpcஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது.

 

இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையம் மட்டுமே (CPSTL)

cpstlCPSTL பெட்ரோலிய பொருட்களின் சேமிப்பு மற்றும் விநியோகம் பொறுப்பு.

 

 

பெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்

ஒரு , பாரபட்சமில்லாத பாதுகாப்பான மற்றும் சூழல் முறையில் தொழில் மேலாண்மை மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டின் பெட்ரோலிய வளங்களை நன்மை என்று உறுதி