• Img2

    எதிர்கால தேவைகளை இன்று உரையாற்றினார்

     
     
     
  • Img3

    எதிர்கால தேவைகளை இன்று உரையாற்றினார்

     
     
     
  • Img4

    எதிர்கால தேவைகளை இன்று உரையாற்றினார்

     
     
     
  • Img5

    எதிர்கால தேவைகளை இன்று உரையாற்றினார்

     
     
     
  • Img6

    எதிர்கால தேவைகளை இன்று உரையாற்றினார்

     
     
     

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு வரவேற்கிறோம்

இலங்கை பெற்றோலிய கைத்தொலிலானது காலத்திற்குகாலம் தொடர்ந்து வந்த அரசாங்க்களினால் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை தீர்மானங்களின் காரணமாக தொடராக பல கட்டமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றது.அநேகமான பெற்றோலிய பொருட்களின் இறக்குமதி, வினியோகம் மற்றும் விற்பனை என்பன 1960 முதல் 1990 வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினாலேயே கையாளப்பட்டது. 1990 இன் நடுப்பகுதியிலிருந்துதனியுடமை சந்தை முறைமையானது தாளரளமயமாகக்ள் கொள்கை காரணமாக மாற்றப்பட்டதோடு அது பல உற்பத்தி வகுதிகிளனுள் நுழைவதற்கு தனியார் துறைக்கு வாய்ப்புகளை வழங்கியது.
மேலும் வாசிக்க

மேல்நிலை மற்றும் கீழ்நிலைப் பெற்றோலியத் துறைகள் இரண்டையும் இலங்கையின் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் முன்னணித் துறைகளாக உருவாக்குதல்

முக்கிய சேவைகள்

  • மேல்நிலை மற்றும் கீழ்நிலைச் செயற்பாடுளுக்கான கொள்கைகளையும் திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் உருவாக்குதல்.
  • பெற்றோலிய வளச் சட்டம், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானச் சட்டம் என்பவற்றைச் சட்டமாக்குதல்
  • நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆய்வு மற்றும் உற்பத்தியின் தொழிற்பாட்டுச் செயற்பாடுகளுக்கான வசதி ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்குத தேவையான நிறுவன ரீதியான ஏற்பாடுகளைச் செய்தல்.

மேலும் வாசிக்க

அலுவலக பிளவுகளை

  • அமைச்சர் அலுவலகம்
  • பிரதி அமைச்சர் அலுவலகம்
  • செயலாளர் அலுவலக
  • நிருவாகப் பிரிவு
  • நிதிப் பிரிவு
  • அபிவிருத்திப் பிரிவு
  • திட்டமிடல் பிரிவு
  • கொள்வனவுப் பிரிவு
  • உள்ளக கணக்காய்வுப் பிரிவு

சமீபத்திய செய்திகள்

cpc cpstl
prds
polypto

தற்போதைய எரிபொருள் விலைகள்

Petrol - 92 Octane : Rs. 117.00 per litre

Petrol - 95 Octane : Rs. 128.00 per litre

Auto Diesel : Rs. 95.00 per litre

Lanka Super Diesel Four Star : Rs. 110.00 per litre

Kerosene : Rs. 59.00 per litre

Lanka Industrial Kerosene : Rs. 65.00 per litre

Furnace Oil 800 Sec : Rs. 82.20 per litre

Furnace Oil 1500 Sec : Rs. 80.00 per litre

Furnace Oil 3500 Sec : Rs. 90.00 per litre

(Source: Ceylon Petroleum Corperation)